சித்ரா ம ர ணம் தொடர்பாக அவருடன் அ றை யில் இருந்த, அவரது கணவரிடம் போ லீசார் தற்போது வி சா ர ணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்ராவுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவர் இ ற ந் த தால் ஆர்டிஓ வி சா ர ணைக்கு உ த்த ர வி டப்ப ட்டுள்ளது. திருவள்ளூர் ஆடிஓ திவ்ய ஸ்ரீ நாளை வி சா ர ணையை தொடங்க உள்ளார். இந்நிலையில் சித்ராவின் தாய் மாமாவான சுரேஷ், அவரது ம ர ணம் குறித்து பல்வேறு தி டுக் த க வ ல் க ளை கூறியுள்ளார்.

அதாவது சித்ரா சேலையில் தூ க் கு ப் போ ட்டி ருந்தால் அவரது கழுத்தில் கா ய ம் இருக்கணுமே என்று கே ள்வி எ ழுப் பி யு ள்ளார்.
மேலும் கழுத்தில் எந்த கா ய மும் இல்லாமல் கன்னம் மற்றும் தாடை, நெற்றி உள்ளிட்ட இடங்களிலும் அ டிப் ப ட்டு ள்ளதாக கூறியுள்ளார். மேலும் சித்ராவின் மா ர்பி லே யும் அ டிப ட்டு ள்ளதாக கூறி ப கீர் கி ளப் பி யு ள்ளார்.

மேலும் தங்களின் பொண்ணு தைரியமானவர் என்றும் சித்துவின் ம ர ணத்தில் ஏதோ ம ர் ம ம் உள்ளது என்றும், இதற்க்கு நி யா யம் வேண்டும் என்றும் அவரது தாய் மாமாவான சுரேஷ் தெரிவித்துள்ளார்.
