அருவியில் ஆனந்த குளியல் போடும் அர்ஜுன் பட நடிகை..! – வைரலாகும் அந்த வீடியோ உள்ளே..!

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் உடன் “மாசி” என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை அர்ச்சனா குப்தா. அதன் பின்னர் “இருவர் உள்ளம்” போன்ற தமிழ் படங்களில் நடித்த அர்ச்சனா குப்தா, அப்படங்கள் சரியாக போகாததால் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள நடிகை அர்ச்சனா குப்தா. தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லை, என்று சொல்லலாம். அதனால், web series பக்கம் திரும்பியுள்ளார்.

தற்போது மாடலிங் செய்து வரும் அர்ச்சனா குப்தா, தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார்.  மேலும் புடவையில் கூட இப்படி எல்லாம் கவ ர்ச்சி கா ட்ட முடியுமா.? என்ற அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து வருகிறார் இவர்.

அந்த வகையில் , தற்போது அருவியில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Archana Gupta? (@archannaguptaa)