அரை ட்ரவுசர் போட்டு கொண்டு வெளிநாட்டில் சுற்றி வந்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா…!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே.

“நெஞ்சம் மறப்பதில்லை” என்ற சீரியல் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர் சரண்யா. முதலில் இவரும் பிரியா பவானி ஷங்கர் போலவே ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அதன் பின் இவர் நடித்த “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் பெரிய வரவேற்பை பெற்று சரண்யா இவர் தான் என்று பட்டி தொட்டி வரை தெரிய வைத்தது. இவருடைய குறும்புத்தனமான நடிப்பு மற்றும் துணிச்சலான செயல்கள் எல்லாம்

அந்த சீரியலில் இருந்ததால் பெண் ரசிகர்களை எளிதாக கையில் வைத்து இருந்தார். சரண்யாக்கு இளைஞர்கள் மத்தியில் எப்பவும் ஒரு கிரஷ் உண்டு. சரண்யா தனது ஓய்வு நேரங்களில் எதாவது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பார். இது வரை சரண்யா கொஞ்சம் கூட கவர்ச்சியாக எந்த ஒரு புகைப்படமும் பதிவு செய்தது இல்லை. ஆனால் சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற சரண்யா அங்கு உள்ள யூனிவெர்சல் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார்.


அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற டீஷர்ட் மற்றும் நீல நிற குட்டி ட்ரவுசர் ஒன்று அணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து இருந்தார். தற்பொழுது இணையத்தில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரம்பாக்கே போட்டியா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.