அழகிய இளம்பெண்ணை மணக்க ஏழை மணமகன் கொடுத்த விதியசமான வரதட்சணை..! ஆச் சரியப்பட்ட மக்கள்..! – என்ன கொடுத்தார் தெரியுமா..?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நாம் கேட்டிருப்போம். திருமணம் என்பது உலகம் முழுதும் பல விதமாக நடத்த படுகிறது. இது அவர்களது வாழ்க்கை முறை, அவர்களது முன்னோராகலின் செயல் போன்றவற்றை பொறுத்தே அமையும் என்று தான் சொல்ல வேண்டும். அனைவரின் மகிழ்ச்சியும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடம் தான் திருமணம் என்று கூட சொல்லலாம். இந்நிலையில், இந்தோனேசியாவில் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக மணமகன் கொடுத்த பொருள் அனைவருக்கும் ஆச் சரியத்தை தந்துள்ளது .

இந்தோனேசியாவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நடத்தும் திருமணத்தில் சில வித்தியாசங்கள் இருக்கும் என்பதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமானது மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுப்பது. அப்படி Iwan Firman Wahyudi என்ற சாதாரண பணியில் உள்ள ஏழை இளைஞனுக்கும், Helmi Susanti என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3ஆம்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு Iwan Firman ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு டம்ப்ளரில் தண்ணீரையும் வரதட்சணையாக கொடுத்தார் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகும் இளைஞர். பொதுவாக அதிக பணம், நகைகளை மணமகன் வரதட்சணையாக கொடுப்பது வழக்கம் என்ற நிலையில் Iwan Firman-ன் வரதட்சணை அனைவரையும் ஆச் சரியத்தில் ஆழ்த்தியது. இது குறித்து மணப்பெண் Helmi Susanti கூறுகையில்,

எனது கணவர் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் சிரமங்களை சந்திப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நான் தான் இந்த யோசனையை அவருக்கு கொடுத்தேன், அதே சமயம் என் பெற்றோர் அவரிடம் $2,771 வரதட்சணையை எ திர்பார்த்தனர் என கூறியுள்ளார். தனக்கு கிடைத்த செருப்பை Helmi பத்திரமாக வைத்துள்ளார். வருங்காலத்தில் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதை காட்ட விரும்புவதாக குறித்து மணப்பெண் Helmi Susanti கூறியுள்ளார்.