சமீப காலத்தில் பெல்லி டான்ஸ் என்பது இல்லாமலே போனது ,இந்த நடனத்துக்கு என்றே ப்ரெசித்திபெற்ற நடன கலைஞர்கள் ஒரு சிலர் மட்டுமே இப்பொழுது உள்ளனர் ,பொதுவாக எடுத்து கொண்டால் நடனத்தில் எண்ணற்ற வகையிலான நடனங்கள் உள்ளன அதில் ,போர்க் டான்ஸ் ,வெஸ்டர்ன் டான்ஸ் ,கிளாசிக்கல் டான்ஸ் ,பிரேக் டான்ஸ் ,பெல்லி டான்ஸ் என பல உள்ளன ஆனால் அதில் அதிகமாக உபயோகிப்பது என்னவென்று கேட்டால் வெஸ்டெரனையே அதிக அளவிலான சினிமாவில் உபயோகிக்கின்றனர் .அணைத்து நடனங்களும் பொதுவான ஈடுபாடுகள் கொடுக்க வேண்டும் என்பது நடன கலைஞர்களின் ஆசையாக உள்ளது ,அதில் ஒரு டான்ஸ் குழு ஆடும் நடனமானது இதோ உங்கள் பார்வையில்.,