” fit அண்ட் hot”.. ஜிம் உடையில் சம்யுக்தா வெளியிட்டுள்ள செம்ம ஹாட் போட்டோஸ் உள்ளே..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சம்யுக்தா அவர்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல டிவி ஒன்றி ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார், அந்த நடன நிகழ்ச்சியின் பெயர் பிக் பாஸ் கொண்டாட்டம். அதுமட்டுமில்லாமல். சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .

தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சம்யுத்தா சண்முகம் அவர்கள் . தற்போது நடிகர் கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

தனது சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து க வ ர்ச்சி புகைப்படங்கள் , மற்றும் ரீலிஸ் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தனது gym workout போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். பாக்க எவ்ளோ fit -ஆ இருக்காங்க பா,