அ றைகுறை ஆ டையுடன் இருக்கும் ஷிவானி.. சட்டை போட்டு வரதுக்கு கூட டைம் கொடுக்க மு டியாதா பிக்பாஸ்..? தீயாய் பரவும் புகைப்படம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி உடுத்திருக்கும் உடையை பார்த்த நெட்டிசன்கள் ம ரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

அதாவது இன்றைய நிகழ்ச்சியில் லெஹெங்காவை பாவாடை தாவணி போல் உ டுத்தியிருக்கிறார் ஷிவானி. இதில் ட்ரான்ஸ்ப்ரண்ட் தாவணியில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து ஹோம்ளி லுக்கில் உள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஷிவானி சட்டை போட்டுட்டு வர டைம் கொடுத்திருக்க கூடாதா..? என்ன அவசரம் அதுக்குள்ள கூப்ட்டு இப்படி அ ரைகுறை ஆ டையில் உட்கார வச்சுருக்கீங்களே என்று கிண்டலாக  கேட்டு வருகின்றனர்.