ஆஹா கல்யாணம் கொண்டாட்டத்தில் பிரபல தமிழ் பாடலை பாடி பிரமிக்க வைத்த பவி டீச்சர் .,

பிரபல யூடூபில் ஆஹா கல்யாண எனும் வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் கதாநாயகனாக நரேந்திர பிரசாந்த் நடித்திருந்தார் ,இவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்திருந்தார் இதில் பாவி டீச்சராக நடித்த இவர் தமிழ் நாடு இளைஞர் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் ,

இதனால் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றது ,சமீபத்தில் இந்த சீரிஸ்க்கான வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது ,இதில் இளைஞரின் கனவி கன்னியான பிரிகிடா பாடல் ஒன்றை பாடி பார்வையாளர்களை  சிலிர்க்க செய்தார்,

இவரை அங்குள்ளவர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர் ,இதே போல் இவர் பல இடங்களில் தடம் பதித்து வருகின்றார் ,இந்த வெப் சீரிஸ் மூலம் இவர்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் குவிந்தனர் ,இதோ அவர் பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .,