இணையத்தில் வைரலாகி வரும் தல அஜித்தின் திருமண பத்திரிக்கை , உற்சாகத்தில் அஜித்தின் ரசிகர்கள் .,

தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிரகர்கள். இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது ,அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களை நாம் கொண்டு ரசித்திருப்போம்.

இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத இவர்கள் இருவரின் திருமண பத்திரிகை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது இதனை கண்ட அவரின் ரசிகர்கள் வியப்பில் திகைத்து வருகின்றனர் ,இப்படிப்பட்ட அறிய புகைப்படங்கள் இதுவரையில் யாருமே பார்த்திருக்கமாடீங்க . இதோ அந்த அற்புதங்கள் நிறைந்த காவியம்.,