தமிழில் “கற்க கசடற” படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராய் லக்ஷ்மி. இந்நிலையில் ராய் லட்சுமி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல புகைப்படங்களையும் சில வித்தியாசமான போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் மனம் கொண்டவர். சமீபத்தில் குதிரையுடன் இருக்கும் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டார்.

அதற்கு பக்கத்தில் நின்றுகொண்டு இங்கே பசுமாடு எங்கிருக்கிறது என்று கேள்வி கேட்டார். ஆனால், எது உண்மையான குதிரை என்று தெரியவில்லை என கமென்ட் செய்து வந்தனர். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளா மர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போ டும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். ‘சின்ட்ரெல்லா’ என்ற அழகான பெண்ணின் ஜோடியாக ஒரு வெளிநாட்டுக்காரர் நடித்துள்ளார்.

அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு க வர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளாராம் அம்மணி. ஏற்கனவே, ஜூலி 2 என்ற படத்தில் பலவற்றையும் கா ட்டி நடித்தார் அம்மணி. மேலும் இந்த படம் இவருக்கு வெற்றி கொடுக்குமா..? என்று பொ றுத்திருந்தான் பார்க்க வேண்டும்.