இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் ஆண்மை முற்றிலும் அழிந்துவிடுமாம் ஜாக்கிரதை

இன்றைய காலத்தில் ஆண்களை அதிகமாக பாதிக்கும் விஷயம் என்றால் அது ஆண்மை குறைபாடு தான்.

அதற்க்கு முக்கிய காரணம் இன்று நம் வாழ்வில் இருக்கும் செயற்கை முறை தான். இயற்க்கை முறை என்ற ஒன்றை மறந்து செயற்கை உலகத்தில் வாழ்ந்து வருகிறோம்.

இதுவே ஆண்மை குறைபாடிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

சிக்கன்

சிக்கனில் அதிகம் புரதம் உள்ளது. அதனை ஒரு முறை சமைத்து விட்டு மீண்டும் சூடு படுத்தி உண்டால், மேலும் அதிக புரதம் உருவாகி ஆண்மை குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

முட்டை

முட்டைகளில் புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால், ஒரு முறை வேக வைத்துவிட்டு, அதன் ஓடுகளை எடுக்க மறந்து, பின் மீண்டும் சூடாக உண்ண வேண்டும் என்பதற்காக சூடு படுத்தி எடுத்துகொண்டால், பல விதமான கெடுதல் ஏற்படுமாம்.

உருளை கிழங்கு

உருளை கிழங்கு மற்றும் பீட் ரூட் போன்ற உணவு வகைகளை, பிரிட்ஜில் வைத்து சாப்பிடக் கூடாது. இவ்வாறு உண்பதால் அதனால் ஆண்மைக்குறைவு ஏற்படுமாம்.