இந்த குழந்தை யாரு தெரியுமா..? இப்போ தமிழ் சினிமாவின் பெரிய நடிகையா மாறிட்டாங்க..? வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

பிரபல இளம் முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய்,சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா,ரஜினிகாந்த் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளம்,தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைய்லட் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தென்னிந்தியாவிலேயே அனைவரும் வியந்து பார்க்கும் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார். சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம்,விஜய் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்

இப்பொழுது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இன்னும் ஒரு மாதத்தில் இதன் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குழந்தை பருவத்தில் அப்பா சுரேஷ்குமாருடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.