கைதி திரைப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் நடித்துள்ளாரா..? எந்த கட்டத்தில் தெரியுமா..? வெளியாகிய தகவல் இதோ..

தமிழ் சின்னத்திரையானத்தி முன்பை விட தற்போது புதிய உயரத்தையே அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். புது புது நிகழ்சிகளும் சின்னத்திரை சீரியல் தொடக்ரளும் தற்போது தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருகின்றன என்றே சொல்ல வேண்டும். முன்பெல்லாம் பிர மொழிகளில் உள்ள நிகழ்சிகளையும் சீரியல் தொடர்களையும் நமது தமிழ் சின்னத்திரையில் டப் செய்தும் ரீமேக் செய்தும் ஒளிபரப்பி வந்த நிலையில் தற்போது நம் நிகழ்சிகளையும் சீரியல் தொடர்களையும் மற்ற மொழிகள் டப் செய்யும் அளவிற்கு தமிழ் சின்னத்திரை வளர்ந்துள்ளது.

இப்படி தமிழ் சின்னத்திரையில் கடந்த பத்து ஆண்டுகளாகவே தமிழ் சின்னத்திரையில் புதிதி புதிதான நிகழ்சிகளை மக்கள்டியாயே அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி என்று சொல்ல வேண்டுமேன்றால் அதி விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆடல், பாடல், காமெடி என அணைத்திருக்கும் புது புது நிகழ்சிகளை ஒளிபரப்பி மிகப்பெரிய வெற்றியடைந்து இன்றும் இந்த நிகழ்சிகள் பல சீசன்களை கடந்து சென்று ஒளிபரப்பாகி வருகிறது என்றே கூறலாம்.

இப்படியா கடந்த வருடத்தில் இருந்து அறிமுகமாகி முதல் சீசனே உலகத்தில் உள்ள அனைத்து சின்னத்திரை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி என்றே சொல்ல வேண்டும். பல சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக விஜய் டிவியை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்துகொண்டு வருகின்றனர்.

இப்படி முதல் சீசனில் இருந்தே பலரது மனதையும் வென்று காமெடியில் கலக்கி வருபவர் விஜய் டிவி புகழ். முதல் சீசனில் தனது முக பாவனைகள் மூலமும் காமெடியின் மூலமும் கலக்கி வந்த இவர் தற்போது இரண்டாவது சீசனிலும் கலக்கி வரும் நிலையில் இவருக்கு பல பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் ஏற்கனவே கைதி திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் வரும் காட்சி பற்றி பலருக்கும் தெரியாது. இந்நிலையில் தற்போது அட புகழ் கைதி படத்திலேயே நடிச்சு இருக்கறா என ஆச்சரியமடைந்து வருகின்றனர்.