நமீதா தென்னிந்திய பிரபல நடிகை ஆவார். இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் . நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற பன் மொழிகளில் நடித்து வருகிறார்.
அணைத்து முக்கியமான நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார் இவர் மிஸ் இந்திய போட்டிக்காக கலந்து கொண்டார் அதில் இவர் மூன்றாவது ரன்னர் அப் பட்டம் வென்றார் இதனிடையில் பல மொழிகளில் திரைப்படங்களை நடித்திருந்தார் ,இவர் அப்போது காலகட்டங்களில் எவெர்க்ரீனாகவே திகழ்ந்தார்.இவர் அண்மையி பா.ஜா.க வில் முக்கிய பிரமுகரான உள்ளார் .
இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் இவரின் கோடி பறந்துகொண்டுதான் உள்ளது ,தற்போது இவரின் சிறிய வயது புகைப்படம் ஒன்றை இவரின் ரசிகர்கள் லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர் ,இந்த அறிய புகைப்படம் இதோ உங்களுக்காக ,
