தற்போது ஆரிக்கு எ திராக விஜய் டிவியும் பிக் பாஸ் கு ழுவும் ச தி செய்வதாக பரபரப்பு கு ற் றச் சா ட் டு கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆ டிப் பாடும் காட்சியில் கா ட்ட ப் ப டும் ஆரியின் ஃபிரேம் நேற்றைய எபிசோட் சீன் என்றும் வேண்டுமென்றே ஆரியை க ட்டம் க ட்டுகின்றனர் என்றும் க ண் ட ன ங் க ளை கு வித்து வருகின்றனர்.

நேற்றைய எபிசோடு காட்சி, எப்படி இன்றைய unseen promo-வில் வந்தது. எல்லா promo-விலும் ஆரியை கெ ட் ட வ னா க் கும் முயற்சியில் விஜய் டிவி ஈ டுப டுகிறது என்கிற கு ற் றச் சா ட் டை ரசிகர்கள் ஆ தா ர த் து டன் க ண்டு பி டித்து முன் வைத்து வருகின்றனர்.
நேற்றைய எபிசோடில் கா ட்டப்பட்ட அதே ஆரியின் காட்சியை இன்றைய unseen-ல் பாலாவும் ரம்யாவும் ஆரியை வெ றுப் பே ற் றி பாட்டு பாடி ஆ டும் வி தமாக இருக்கும் promo-விலும் கா ட்டி பிக் பாஸ் டீம் சீட்டிங் ப ண்ண ஆ ரம்பித்துள்ளது என வீடியோ ஆ தா ர த் து டன் சு ட்டிக் கா ட்டி உள்ளனர்.

இப்படி தொடர்ந்து பிக் பாஸ் புரமோக்களில் ஆரிக்கு எ திராக செயல்படுவது, அவரை வெளியேற்றவே, என தெளிவாக தெரிகிறது.
க ண் டிப்பா ஏதாவது ஒரு பெரிய drama-வை நடத்தி ஆரியை இந்த வாரம் வெ ளியே அனுப்பவே தயாராகி வி ட்டனர் என்றும் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். இதேவேளை, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆரிக்கு எ திராக தொ டர்ந்து செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

