தமிழ் சினிமாவில் “சேவல்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா “கச்சேரி ஆரம்பம்” என்ற படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார், என்று தான் சொல்ல வேண்டும். அடுத்ததாக ஆம்பள படத்தில் கிளாமர் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆ டிவிட்டு சென்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் “குப்பத்து ராஜா” படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடிக்காமல் ஒரு குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

பல நாட்களாக முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க மு டியாமல் த வி த்து வரும் நடிகை பூனம் பாஜ்வா. சமூகவலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு முன்னணி நடிகைகள் பட்டியல் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார். மேலும் இவர் அ டிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இவர் ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் அணிந்துகொண்டு யோக செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
