உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மேலும், அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் மூலமாக நாம் அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு காணொளியின் தொகுப்பு. பள்ளி மாணவ மாணவிகள் சிலருக்கு பெண் காவல் அதிகாரி ஒருவர் அறிவுரை கூறிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு என்ன என்ன முக்கியம் என்று அவர் கூறிய காட்சி பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறித்த இந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…