தமிழ் சினிமாவில் காவியத் தலைவன், செம போ.த ஆகாத, கீ ஆகிய படங்களில் நடித்தார் நடிகை அனைகா சோட்டி. இதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார், என்று சொல்லலாம். மேலும் தற்போது “பிளான் பண்ணி பண்ணணும்” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆ.டியுள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ரியோ ராஜ், நடிகை ரம்யா நம்பீசன், மற்றும் நடிகர் ரோபோ சங்கர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

மேலும் பத்ரி வெங்கடேஷ் அவர்கள் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் அனைகா சோட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் மற்றும் followers-களை கவ ர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் active-வாக இருந்து வருகிறார்.

அதில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது கவ ர்ச்சி உ டையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அனைகா, இதனை பார்த்த நெட்டிசன்கள் “சூப்பர் ஸ்ட்ரக்ச்சர்”. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram