சில்லரை கொண்டு வர மாட்டீங்களா? என எரிச்சல் படும் பல கண்டக்டர்களை நாம் வாழ்க்கையில் பார்த்திருப்போம். அவர்களுக்கு மத்தியில் கண்டக்டர் சிவசெல்வம் மிக, மிக அரிதான மனிதர். அவர் பேருந்தில் ஏறியதும் செய்த செயல் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
கோவை வரை செல்லும் கவர்மெண்ட் பஸ் கண்டக்டர் சிவ செல்வம் பேருந்தில் ஏறி சர, சரவென டிக்கெட் கொடுக்காமல் பயணிகளின் முன்பு முதலில் பேசுகிறார். டிரைவர் சீட்டின் பக்கத்தில் நின்று கொண்டு உரத்த குரலில் சிவ செல்வம் ஒரு சில விஷயங்களை பேசியுள்ளார். அந்த வீடியோ காட்சி இதோ,,,