நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “கொலைகாரன்”. இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். மேலும் இவர், தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் நடிப்பதற்கு அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது “ராஜ பீமா” படத்தில் நடிகர் ஆரவ் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். முக்கியமான கதா பாத்திரத்தில் யானையுடன் நடித்திருக்கிறார் . மேலும் “கொலைகாரன்” எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகை ஆஷிமா . இன்னும் விஜய், அஜித்துடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம் இவருக்கு.

சமூகவலைத்தளங்களில் அடிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ் லெஸ், பனியனில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார் இவர். இதை பார்த்த ரசிகர்கள் பல விதமாக comment செய்து செய்து வருகிறார்கள்.
