இரவில் யாஷிகாவை காரில் தனியாக த விக்கவி ட்டு ஓ டிய பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. முகமூடியை கி ழிக்கும் முக்கிய பிரபலம்..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மாடல் பாலாஜி முருகதாஸ் பங்கேற்றுள்ளார். அனைவரும் தங்களுடைய வாழ்வில் கடந்து வந்த பாதை குறித்து பேசும் போது, பாலாஜி தனது சின்ன வயது கஷ்டங்கள் குறித்து உ ருக்கமாக பேசியிருந்தார்.

அப்பா அம்மா இருவருமே தன்னை கவ னிக்கவில்லை என்றும் இருவருமே கு டிபோ தையில் இருப்பார்கள் என்று கூறினார்.

மேலும், ஒரு குழந்தையை பெற்று நல்லபடியாக வளர்க்க தெரியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொ ள்கிறார்கள் என்றும் கேட்டு அவரும் க ண்க லங்கி பார்வையாளர்களையும் கல ங்க வைத்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் பாலாஜி முருகதாஸ் பீ ரி ல் கு ளிக்கும் வீடியோ வெளியாகி செம்ம வைரலானது.

அதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஆ ட்டம் போ டுறீயே என தி ட்டி தீ ர்க்க ஆ ரம்பித்தனர். இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜி முருகதாஸ் ஒரு நிறுவனத்தை டு பா க்கூர் நிறுவனம் எனக்கூற சனம் ஷெட்டி அதற்கு எ திர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் குறிப்பிடும் அந்த நிறுவனத்தில், ஜோ மைக்கல் இதுகுறித்து தனது க ண்ட னத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில், தனது நிறுவனத்தை அ வம தித்த பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்காவிடில், சட்டபடி நடவடிப்பை எடுப்பேன் எனக்கூறியுள்ளார் ஜோ மைக்கேல்.

மேலும், பாலாஜி – யாஷிகா பற்றிய முக்கியமான உண்மை குறித்தும் போட்டுடைத்துள்ளார். அதில், யாஷிகாவும், பாலாஜியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாம்.

இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, வி பத் தை ஏ ற்படுத்திய பாலாஜி, அதில் யாஷிகாவை சி க்க வைத்துவி ட்டு இவர் மட்டும் த ப்பி த்து வி ட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் பாலாஜி எப்படிப்பட்டவர் என்பதை பற்றி யாஷிகா மெளனம் க லைத்து வாய்திறந்தால் மட்டுமே உண்மை வெளியாகும் என கூறி வருகின்றனர்.