இரவு நேரத்தில் தொடை க வர்ச்சி காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ப்ரியா ஆனந்த்..! – இணையத்தில் உலா வரும் போட்டோஸ்..!

தமிழ் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் நடிகை ப்ரியா ஆனந்த் அவர்கள். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது துன்று சொல்லலாம். மேலும் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த LKG படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க ரெடி ஆகி விட்டதாக தெரியப்படுகின்றது. மேலும் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் எல்லை மீறவும் ரெடியாகி விட்டாராம் பிரியா. இந்நிலையில் விரைவில் இவர் நடிக்கப்போகும் வெப் சீரியஸ் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி இருக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தொடை தெரியும் அளவுக்கு க வர்ச்சி உடையில் போஸ் கொடுத்து சிலபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க என்னமா பேண்ட் போடாம நின்னுகிட்டு இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,