கொரோ னாவை அடுத்து சீனாவில் இருந்து வந்த ம ர்ம மான பார்சல்..! பீ தி யில் உ றை ந்த நாடுகள்..! பார்சலில் என்ன இருந்தது..?

கொரோ னா வை ரஸ் ஆனது உலகமெங்கும் ப ரவி கொண்டிருக்கிறது. சீனாவில் உள்ள wuhan-ல் ப ரவிய இந்த வைரஸ் ஆனது, மற்ற எல்லா நாடுகளுக்கு ப ரவிய நிலையில், அமெரிக்கா இதில் பெ ரிதும் பா திப்ப டைந்துள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். இது ஒரு புறம் இருக்க, தற்போது அடுத்த அ திர் ச்சியாக, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் உள்ள மக்களுக்கு சீன எழுத்துக்களுடன் மர் ம விதைகள் கொண்ட, ‘பார்சல்’ அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரு சில பார்சல்களின் வெளியே தங்க ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை திறந்து பார்த்தால் விதைகள் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த விதைகள் உள்ள பார்சல்கள் அமெரிக்காவின் texas, colorado, alabama, florida, லோவா, georgia, கன்சாஸ் உள்ளிட்ட, 28 மாகாணங்களை சேர்ந்த பலருக்கு, கடந்த சில நாட்களாகவே இந்த மாதிரியான பார்சல்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றன. அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடா மற்றும் பிரிட்டனிலும்,

இது போன்ற மர் ம விதைகள் கொண்ட பார்சல், பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணை தொழிலில் ஈ டுபடும் பலருக்கும் இது போன்ற சீன மொழியுடைய பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதைப்பற்றி, canada உணவு கண்காணிப்பு அமைப்பு, அதை யாரும், நிலத்தில் பயிரிட வேண்டாம்., அது விவசாயத்தை அ ழி க்கும் உ யிரி ஆ யுத மாக இருக்கலாம்’ என எச்சரித்துள்ளனர். மேலும் இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், wang wenbin கூறுகையில், எங்களின் சீன நாடு தபால் மூலம் விதைகளை அனுப்புவது இல்லை.

பார்சல்களின் மேல் உள்ள சீன தபால் முத்திரைகள் போ லியா னவை என, எங்கள் தபால் துறை தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக விரிவாக ஆய்வு செய்து, விபரங்களை தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார் wang wenbin. ஏற்கெனவே பல பகுதிகளில் மண் மல டாக் கப்பட்டு விட்டது. அடுத்து விவசாயத்தை அ ழி க்க விதைகளை அ ழி க்கும் உ யிரி களை அனுப்பி வைப்பது தற்போது பெ ரும் அ திர் ச்சியை ஏற்படுத்தி உள்ளது.