நடிகை பூர்ணா, இவர் தமிழில் முதன்முதலாக “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், த கரா று, மணல் கயிறு 2, கொடி வீரன் என பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் இவருக்கு,

தற்போது பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை, அமையாததால் சசிகுமார் நடித்த “கொடிவீரன்” படத்தில் வில்லனுக்கு மனைவியாக மொ ட்டை ய டித்துக் கொண்டு நடித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் அனைத்துமே வீணாகிவிட்டது. ஏனென்றால் படம் தோ ல்வி யைத் த ழுவி யது.

இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு தன்னுடைய தொ டைய ழகு பளீச்சென தெரியும் படி அ திர டி கவ ர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
