தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை பூர்ணா அவர்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கி டைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனிக்கு ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓ டவி ல்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று சொல்லலாம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவுன் அணிந்து கொண்டு கொழுக் மொழுக் என இருக்கும் தனது அ ழகுகளை கா ட்டி போ ட்டோ ஷூ ட் நடத்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

