பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மக்களிடத்தில் பிரபலமாக உள்ள ஒரு தொடர் தன கண்மாய் என்னும் தொடர். இந்த தொடரில் சௌந்தர்யாவாக கலக்கிக் கொண்டிருக்கும் லிசா. மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ். அதன் பிறகு அந்த தொடரை விட்டு வெளியேறி மீண்டும் பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

இந்த தொடருக்கு நல்ல TRP-வரவே இதில் ஆர்வமாக நடித்து வருகிறார். மக்களிடத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் கண்மணி தொடரும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து வருகிறார்கள் என்று சொல்லலாம். கண்மணி சீரியலில் நடித்து வரும் நடிகை லிசாவிற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் தனது கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என வெளியிட்டு கலக்கி வரும் நடிகை லிசா சமீபத்தில் ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள ஹா ட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்,,,
View this post on Instagram