இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு க வர்ச்சி உடையில் பிரபல நடிகை வெ ளியிட்டுள்ள புகைப்படம்..! – குவியும் லைக்குகள்..!

தமிழ் சினிமாவில் இது வரை நாம் பல நடிகைகளை பார்த்து வந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடிய நடிகைகை பலர் உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில்
நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவது எப்படி ,எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 

42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெ ளியிட்டுள்ள ஒரு க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக ப ரவி வருகிறது. மேலும்   தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அ றிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்.

 அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையிலான கவர்ச்சி உடையில் கார் பேனட் மீது அ மர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.