“எல்லாம் முடித்துவிட்டு என்ன எழுப்புங்க” என்று கூறி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தமன்னா.! – செம்ம ஹாட் புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகைகளை பார்த்து வந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . ஆனால் ஆ ரம்பத்தில் இவர் வி ல்லியாக நடித்து இருந்தாலும் அதன் பிறகு கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் வந்தன.

அதன் பிறகு கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல நடிகை என்ற பெயர் பெற்றார்.தொடர்ந்து இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் ஒருவராக உள்ளார். பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்ததற்கு பிறகு இவரது மார்க்கெட்  உ யர்ந்தது. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் கலைத் துறையில் மிகவும் சிறந்து வி ளங்கி யதால் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்தது. 

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கொரா னோ முடிந்த பிறகு  என்னை எ ழுப்புங்கள் என்பதற்கு பதிலாக “எல்லாம் மு டித்துவிட்டு என்னை எ ழுப்புங்கள்” என்று ப திவிட்டார். அதனால் இந்த வசனம் ச ர்ச் சைக்கு ள்ளாகி வி ட்டது . அதை பலரும் இரட்டை அர்த்தத்தில் பு ரிந்து கொண்டு க ருத்து கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Wake me up when it’s all over ???

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on