இளம் நடிகை அனைகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

நடிகை அனைகா சோட்டி, தமிழ் சினிமாவில் காவியத் தலைவன், செம போ.த ஆகாத, கீ ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது “பிளான் பண்ணி பண்ணணும்” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆ.டியுள்ளார். இதில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

மேலும் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படம், காமெடி பயணக்கதையுடன் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அனைகா சோட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவது followersகள் இந்த புகைப் படங்களை ரசித்து வருவதோடு வைரலாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்துள்ள அவர் உடலை பின்னோக்கி வளைத்து பால்கனியில் நின்றபடி ஒரு போஸ் கொடுத்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Anaika Soti (@ianaikaa)