ராஜா ராணி சீரியல் மாமியார் ப்ரவீனாவின் மகளா இது..? அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கிறாரே..! புகைப்படம் இதோ..

தமிழ் திரையுலகில் தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும். தற்போது திரைப்படங்களை விட சின்னத்திரை தொடர்கள் அதிகளவில் மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன என்றே சொல்லவேண்டும். புதிது புதிதான தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது தொலைக்காட்சிகளை அலங்கரித்து வருகின்றன.

இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கி நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி சீசன் 2. ஆம் ராஜா ராணி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 துவங்கியுள்ளது. இந்த சீரியலில் ஆல்யா மானசாவிற்கு மாமியாராக சின்னத்திரை நடிகை ப்ரவீனா நடித்து வருகிறார்.

இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ப்ரவீனாவின் மகள் கௌரி நாயர் புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, அச்சு அசல் அம்மாவை போலவே மகளும் இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படங்கள்…