தன் இடத்தை பிடித்துக்கொண்ட நபரிடம் ச ண்டை போடும் கண்ணுகுட்டி.. வைரலாகும் அழகிய காணொளி..

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு, இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. மேலும், பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது என நாம் புரிந்துவைத்துள்ளோம். ஆனால் பாசத்தில் மனிதர்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது. ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளும் தங்கள் குட்டிகளின் மீது மற்றும் அதனை வளர்க்கும் நபர்களின் மீதும் பாசம் கொண்டவை தான். இந்நிலையில், இங்கு கண்ணுகுட்டி ஒன்று தன்னுடைய இடத்தை பிடித்து இருக்கும் பெ ண்ணிடம் செய்யும் செயலை நீங்களே பாருங்க…