ஈழப்பெண்ணை ஏ மா ற்றிய நடிகர் ஆர்யா: தி டுக்கி டும் ஆதாரங்கள் அம்பலம்..!

ஆர்யா தன்னை காதலித்து ஏ மா ற்றி பண மோ சடி செ ய்தார் என இலங்கை தமிழ்ப்பெண் ப ரப ரப்பை கி ள ப்பிய நி லையில் அந்த பு கா ரை வாபஸ் வாங்கும்படி வி டு க்க ப்ப ட்ட மி ர ட்டல் கு றித்த ஆ தா ரம் வெ ளியாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.

இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செ ய்து கொ ள்வதாக கூறி ரூ. 70,40,000 பெ ற்ற தாக தெரிகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள ம று த்ததோடு, பணத்தையும் தி ரு ப்பி கொ டுக்க வி ல்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தான் ஏ மா ற்ற ப்ப ட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக பு கா ர் அ ளித்து ள்ளார்.

இந்த பு கார் தொ டர்பாக வி சா ர ணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட பு கா ரை திரும்ப பெற வேண்டும் என ஆர்யா மி ர ட்டி யதாக ஒரு சாட்டிங்கை பா தி க்க ப்ப ட்ட பெண் வெ ளியிட்டுள்ளார்.

முன்னதாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் பங்கேற்ற சமயத்தில் ஆர்யாவிடம் செய்த சாட்டிங் ஹிஷ்டரிகளையும் ஈழப்பெண் வெளியிட்டுள்ளார்.

அதில் பிரபல ஹீரோ நீ, என்னிடம் பிச்சை கேட்கிறாய், உங்கள் ஊழியர்கள் பிச்சைக்காரன் என நினைக்கிறார்களோ இல்லையோ, நான் நினைக்கிறேன் என அந்த பெண் கேள்வி எ ழு ப்ப தனக்கு நிறைய கடன்கள் இருப்பதாகவும் அதற்காக தான் இந்த ஷோவில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்யா.

அதே போல திருமணம் செய்வதாக கூறி ஏ மா ற்றி வி ட்டு சாயிஷாவை திருமணம் செய்வது குறித்து கே ட்ட போதும் அப்பா எ டுத்த மு டிவு என்று நழுவிய ஆர்யா, எனக்கு கடனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்தால் சாயிஷா திருமணத்தை தான் உ டன டி யாக நி று த்தி வி டுவதாகவும் ஆ சை வார்த்தைகளை ஆர்யா கூறியது தெரியவந்துள்ளது.