தமிழ் சினிமாவில் “பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் அவர்கள் இயக்கிருந்தார். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் இவர் பின்னணி பாடகியாக இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சற்றே மாறுபட்ட கதாபாத்திரங்களையும் வி த்தி யாசமான திரைக்கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஆன்ட்ரியா அவர்கள். அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “வடசென்னை” படத்தில் கவ னிக்கப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததே என்னுடைய வாழ்நாள் தவறு என்று பிறகு ஒரு பேட்டியில் கூறினார்.

சமூகவலைத்தளங்களில் active -வாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய உடல்வாகும் பளீச்சென தெரிவது போல் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram