திருவாரூர் மாவட்டத்தின் மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பெயர் மௌனிகா (17). இவர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று சட லமாக கிடந்தார் மௌனிகா.

அவரது உட லில் ஏராளமான கா யங்கள் தென்பட்டன. இன்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் சட லத்தை பார்த்து அ திர்ச் சியடைந்து உடனடியாக பொ லிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் மௌனிகாவின் உ டலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மௌனிகா எப்படி இ றந்தார் என்பது ம ர்ம மாகவே உள்ள நிலையில் பொ லிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்றுமுதல் ம துக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பல்வேறு வ ன்மு றை சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மௌனிகாவின் ம ரண மும் நிகழ்ந்துள்ளதா என்ற ச ந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.