உலகில் எந்த நாட்டு பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

தற்போதைய தலைமுறையினரில், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறை ஆல்கஹால் சோதிக்கப்படாத ஒரே ஒருவரும் இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்.மதுபானம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பலர் அறிந்தும் அதை நாம் செய்கிறோம் இப்பதிவில் உலகளவில் தினமும், எந்த நாட்டை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகளவு மது குடிக்கிறார்கள் என்பது குறித்த விவரம் தெரியவந்துள்ளதுThe Lancet என்னும் பத்திரிக்கை இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி உக்ரைன் பெண்கள் நாள் ஒன்றிற்கு 4.2 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 7 அவுன்ஸ் மதுவும் குடிக்கிறார்கள்.அண்டோராவை சேர்ந்த பெண்கள் நாள் ஒன்றிற்கு 3.4 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 4.3 அவுன்ஸ் மதுவும் குடிக்கிறார்கள்.இந்த பட்டியலில் பரித்தானியாவின் ஆண்களும், பெண்களும் சம அளவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவருமே நாள் ஒன்றிற்கு 3.0 அவுன்ஸ் மது அருந்துகிறார்கள்.ஜேர்மனியின் பெண்கள் நாள் ஒன்றிற்கு 2.9 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 4 அவுன்ஸ் மதுவும், சுவிட்சர்லாந்து பெண்கள்

நாள் ஒன்றிற்கு 2.8 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 2.9 அவுன்ஸ் மதுவும் குடிப்பது தெரியவந்துள்ளது.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்