உள்ளாடை தெரியும் படி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் அபிராமி – வைரலாகும் புகைப்படங்கள்..!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை அபிராமி அய்யர். இவர் ஒரு மாடல் அழகி ஆவார். தொடர்ந்து விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இதற்கு, முன்பே அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அபிராமி கலந்து கொண்டு பிரபலமான பிறகு தான் படம் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து பட வாய்புகள் வரும் என காத்திருந்த அபிராமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் ஏட்டுச்சுரைக்காய் போன்றது தான்.

அதனால், தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,