ஊரடங்கில், கையில் பாட்டிலுடன் சாலையில் நடமாடிய கார்த்தி பட நடிகை..! – இணையத்தில் கசிந்த சர் ச்சை க்குள்ளான வீடியோ காட்சி..!

நாடு முழுவதும் லாக்டவுன் தளர்த்தப்படா விட்டாலும், கு டி கா ரர்கள் கொண்டாட ஒயின் ஷாப்களை சில மாநில அ ர சு கள் திறந்து இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகள் தி ற க்கப்பட்டு கு டி ம கன்களின் அட்டகாசங்கள் மீம்களாகவும், சமூக இடைவெளிக்கு வேட்டு வைத்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி, வீட்டை விட்டு வெளியே வந்து கையில் எதையோ வாங்கிக் கொண்டு செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு நெட்டிசன்கள் உடனடியாக ரகுல் ப்ரீத் சிங் ம து வாங்கி செல்கிறார் பாருங்க என கமெண்ட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். ரகுல் ப்ரீத் பதிலடி: இந்த நிலையில், அந்த வைரல் வீடியோவை பார்த்து சிரித்த ரகுல் ப்ரீத் சிங், நக்கலாக.

அய்யய்யோ தெரியாமல் போச்சே.. அந்த மருந்து கடையில் ஆல்கஹால் கூடவா விற்கின்றனர் என தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்மைலி சிம்பிளையும் போட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ