ஊரடங்கில் பெற்றோர்கள் செய்த கொ டுமை… பொலிசாருடன் வந்து பெற்றோரை அலற விட்ட சிறுவன்..!! வைரலாகும் காணொளி

பெற்றோர்களை பொலிசாரிடம் மாட்டிவிட்ட சிறுவனின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் மாநில அரசும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருக்கும்போது தன்னை டியூஷனுக்குச் செல்லுமாறு பெற்றோர்கள் வற்புறுத்துவதாக சுட்டிச் சிறுவன் ஒருவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்தது மட்டுமின்றி, அவர்களை தன் வீட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காவல் துறையினர் பெற்றோர்களை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ