‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் எத்தனை பேர் நடித்திருந்தாலும் கதிர் – முல்லை கேரக்டருக்கு தான் ரசிகர்களிடம் பெ ரும் வரவேற்பு இருந்தது.
இந்த சீரியலின் அந்த ஜோ டி தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவ ர்ந்து இ ழுத் தது. மேலும் முல்லை கேரக்டரில் நடித்த சித்ராவை அனைவரும் தங்கள் வீட்டு பெ ண் ணாக தான் பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடத்தை பி டித்து வி ட்டார்.

ஆனால் தற்போது அவர் இல்லை என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள், சோ க த் தில் இருக்கும் போது அவர் கூட ஒன்றாக நடித்த கதிர் அவரைப் ப ற்றி பல்வேறு வி ஷ ய ங் க ளை வெளியிட்டிருக்கிறார்.
இந்த சீரியலில் அவர்கள் இருவரும் ஜோ டி யாக நடித்திருந்தாலும் பல்வேறு ரசிகர்களின் ம ன தி லும் இருவரும் ஜோ டி யா க தான் தெரிகின்றனர்.

ஆனால் கதிருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது என்பது பலருக்கு தெரியாத வி ஷ யம் தான் இருந்தது. இருந்தாலும் இவர்களின் ஜோ டிப் பொ ருத் த த் தை பார்த்து தான் பலரும் ர சி த்து வந்தனர்.
ஆனால் இதுவரைக்கும் ஒன்றாக நடித்தவர் எப்போதும் ச ந்தோ ஷ மாக முகத்தோடு நான் பார்த்துக் கொண்டிருந்தவர் தற்போது இல்லை என்பதை நினைத்து க தறி அ ழுது தன்னுடைய சோ க த் தை வெ ளியிட்டிருக்கிறார்.