தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் பலரும் பொழுது போக்க வழியில்லாததால் டிக்-டாக்கில் இணைந்து டைம் பாஸ் செய்து வருகின்றனர் அந்த வகையில், 90’ஸ்களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வி யக்காத, ரசிக்காத… ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடந்த வருடம் தான் நிறைவேறியது.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், ‘பேட்ட’ படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுன்ட் வர து டித்து கொண்டிருக்கும் சிம்ரன் அ டிக்கடி மீடியா வெளிச்சத்தில் ப டுகிறார். சமீபத்தில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இ டுப்பை ஆ ட்டி நடனம் போ ட்டு நான் இன்னும் சினிமாவுல தான் இருக்கேன் என்று அ றிவித்தார். மேலும், இளம் நடிகைகள் பலரும் ரசிகர்களுடன் நெ ருக்கமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அதனை தற்போது சிம்ரனும் கையில் எடுத்துள்ளார்.

சமீபத்தில் டிக் டாக் செயலில் இணைந்த சிம்ரன் டிக் டாக் பிரபலங்களுடன் ஆ ட்டம் போ ட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஹி ட்டான புட்ட பொம்மா பாடலுக்கு ஆட்டம் போ ட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,,,