லிப்-லாக் காட்சியில் நடித்துள்ள எதிர்நீச்சல் பட நடிகை ..! – அ திர் ச்சியில் உ றைந்து கிடைக்கும் ரசிகர்கள்..!

பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இவர் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அ றிமுகமானார். இதையடுத்து  தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை போன்ற படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது  பிரியா ஆனந்த் அவர்கள் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் வருகின்ற ஒரு சில படங்களிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த LKG மற்றும் அதித்யா வர்மா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நல்லதொரு இமேஜை பெற்று வருகிறார் பிரியா ஆனந்த். பிரியா ஆனந்த் அவர்கள் பெரும்பாலும் படங்களில்  க வர்ச்சி கா ட்டாமல் நடித்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் க வர்ச்சியைக் கா ட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறுகிறார்கள்.

இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு க வர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். சமீப காலமாக சினிமா வாய்ப்பு இல்லாத நடிகைகள் வெப் சீரிஸ் நோக்கி ப டையெடுத்து வரும் சூழ்நிலையில் ப்ரியா ஆனந்தும் அதே முடிவே எடுத்துள்ளார். இந்த தகவல் அவர்களது ரசிகர்களுக்கு சற்று ஷா க்காக தான் உள்ளது.