“என்ன பார்வ-டா இது”..! சொக்கவைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத்..

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமாகிய விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். மேலும், அதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் உடன் இவர் நடித்து வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ், கன்னடம், மலையாளம் என செம பிசியாக வலம் வரும் நடிகை ஷில்பா, மாடர்ன் டிரஸ், dusky நிற தோ ற்றம் என வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற ங்க டித்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர்.

அந்த வகையில் தற்போது இவ்ருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை சூ டே ற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது…