மலையாள பெண்களின் அசத்தலான நடனம் நிறைந்த ரீல்ஸ் வீடியோ ,..

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனம் அடி வருவது போல் அங்கங்கே நடந்து கொண்டு வருகிறது ,அதன் வகையில் கேரளம் மாநிலத்தில் பெண்கள் இது போல் செய்வது வழக்கம் தான் ,லைக்ஸ்களுக்காக அனைவரும் இதுபோல் செய்து வருகின்றனர் ,இதை அடுத்து ட்ரெண்டிங் யில் உள்ள பாடல்களுக்கும் நடனம் அடி வருகின்றனர் ,கரணம் நல்ல ரீச் கிடைக்குமென்று இதுபோல் பலர் இதனை செய்து வருகின்றனர் ,டிக் டாக்இருந்த காலத்தில் திறமைகளை கொண்டு வந்து தேசத்திற்காக சேர்த்து வந்தது ,சிலர் சினிமா தளங்களில் கூட சென்றுள்ளனர் சாதித்து வருகின்றனர் ,இதனால் பலருக்கும் இந்த ஆசை வந்துவிட்டது என்று தான் கூற வேண்டும் ,அதில் சில ரீல்ஸ் வீடியோ பதிவை இதில் காண்போம் .