நம் வாழ்வில் அதிர்ஷ்டம் என்பது ஒரு முறை தான் வந்து சேரும்,ஆனால் அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டமாக கூட இருக்கலாம் ,இதில் பெரியது சிறியது எப்படி பார்க்க வேண்டும் என்றால் பணம் இருபவரிடம் மனம் இருப்பதில்லை ,மனம் இருபவரிடம் பணம் இருப்பதில்லை ,இதற்கு உவமை சொல்லும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது , வாழ்வில் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்பதை யாராலும் கணித்துவிட முடியாது.

அதனால் தான் கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். இங்கேயும் அப்படித்தான் இறைச்சிக்கடைக்கு குடும்பத்தினருக்கு இறைச்சி வாங்கப் போன ஒருவருக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. .நம் தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை இருக்கிறது. ஆனால் கேரளத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்கிறது.

அதில் இருந்து கிடைக்கும் லாபத்தில் அரசே பல நல்லப்பணிகளுக்கும் செலவிட்டு வருகிறது. அவர் பெயிண்டராக உள்ளார். வழக்கம்போல் காலையில் டீ குடிக்க வந்தவரிடம் அவரது மனைவி இறைச்சி வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். அப்பொழுது அவர் போறபோக்கில் லாட்டரி சீட்டைவாங்கி உள்ளார் அதில் இவருக்கு இந்திய மதிப்பில் 32 கோடி பரிசாக கிடைத்துள்ளது.,
