தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்களிடத்தில் எவ்வளவு ரீச் ஆகிறதோ அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்களிடத்தில் அதிகம் ரீச் ஆகிறார்கள் என்று சொல்லலாம். அந்த வரிசையில் இவர் எப்பவுமே டாப் தான். ஆம் அவர் தான் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக DD என்று அ ழைக்கிறார்கள்.

இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும் DD ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பிரபலதொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார்.மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான coffee with DD என்ற நிகழ்ச்சியின் மூலம் பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களுடன் நிகழ்ச்சி நடத்தி வந்தார்.

தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் இவர், தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது.
