சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் வழக்கமாக வெளியிடுவார். ஆனால் அவர்கள் பார்ட்டிக்கு செல்லும் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவதில்லை. சர்ச்சையை ஏற்படுத்திவிடுமோ என்பதால். ஆனால்முன்னணி நடிகர் நடிகைகள் சாதாரணமாக பார்ட்டிகளுக்கு சென்று ஜாலியாக இருப்பது வழக்கம்.

இப்படி இருந்த சில புகைப்படங்களை சர்ச்சையை ஏற்படுத்திவிட்டவர் பாடகி சுஜித்ரா. சுச்சி லீக்ஸ் மூலம் நட்சத்திரங்களில் பல அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் த்ரிஷா தனுஷ் அனிருத், ஆண்டிரியா போன்றவர்கள் அடங்குவர். தற்போது சமுகவலைத்தளத்தில் நடிகர் தனுஷும் நடிகை த்ரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி ரசிகர்களிடையே கிசுகிசுத்த வண்ணம் இருக்கிறது.

பொது கடற்கரை ஒன்றில் தனிஷும், த்ரிஷாவும் கட்டியணைத்த படி இருப்பது போல் உள்ளது அந்த புகைப்படத்தில். இதில் தோள்பட்டையில் டேட்டூ வைத்துள்ளார் அப்புகைப்படத்தில் இருக்கும் பெண். இந்த டேட்டூ த்ரிஷாவின் தோள்பட்டையில் இருப்பதால் அவர்தான் என்று கூறிவருகிறார்கள். ஆனால் அது அவர்கள் தானா? என்று பலரும் கேள்விகளை எழுப்பியும் வருகிறார்கள்.
