பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் நல்ல மார்க்கெட் இவருக்கு எப்பவும் உண்டு. ஒரு சில படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தமிழில் தளபதி விஜயுடன் “தமிழன்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

பிரியங்கா சோப்ரா இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலகளவில் பிரபலமடைந்தவர். இவர் அமெரிக்க பாடகரான ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் அமெரிக்காவிலேயே செட்டிலாகியுள்ளார். இவர் அடிக்கடி பொதுவெளியில் ஜோன்ஸுடன் வெளியே செல்வதும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்பொழுது பிரியங்கா சோப்ரா தன் கணவருடன் கடற்கரையில் படுக்கவர்ச்சியான போஸ் ஒன்று கொடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டு உள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த மாதிரி உடை அணிந்து புகைப்படத்தை வெளியிடலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் சமூகவலைத்தளத்தில்.
