சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் முன்னிலையில் இருப்பவர் DD. வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவராக வலம் வருகிறார்.கல்யாணம் ஆகி கருத்து வேறுபாட்டின் காரணமாக தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் தொகுப்பாளினி DD அவர்கள். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடக்கும் அணைத்து முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார் தொகுப்பாளினி DD அவர்கள். மேலும் இவரும் எல்லா நடிகைகளை போல அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அப்படி சமீபத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்து ஒருவர் அருந்ததி என கமெண்ட் செய்துள்ளார், அவரை அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் திருப்பி ஒரு கமெண்ட் செய்துள்ளார் தொகுப்பாளினி DD , இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் அதனால் தான் DD அப்படி கமெண்ட் செய்திருப்பார் இருப்பார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்