கணவனிடம் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறிய 22 வயது மனைவி மற்றும் குழந்தை..! அடுத்த சில மணி நேரத்தில் நடந்த து யரம்..!

கோவையை சேர்ந்தவர் வீரமணி. இவர் மனைவி சத்யா (22). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 14 மா த ஆ ண் கு ழந்தை உ ள்ளது.

இந்நிலையில் கணவன், ம னைவி இ டையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்யா, கு ழந்தையை எடுத்துக்கொண்டு கணவரிடம் சொல்லாமல் அங்கிருந்து பு றப்பட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதிக்கு வந்துள்ளார்.

கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் சா லையில் கு ழந்தையை தூ க்கிக்கொ ண்டு சத்யா ந டந்து வ ந்துள்ளார். அப்போது கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை அருகே உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் ந டந்து வந்து கொ ண்டிருந்த போ து, ந டுப்பால த்தில் நின்று தன் கை யி ல் வை த்திருந்த கு ழந்தை டிஜய்யை நொய்யல் ஆ ற்றின் த ண்ணீரில் தூ க் கி வீ சியுள் ளார்.

பின்னர் தானும் பி ளே டா ல் கை யை அ று த் து க் கொ ண் டு த ற் கொ லை க் கு மு யன்று ள்ளார். அப்போது கை யி ல் ர த் த ம் கொ ட்டியதா லும், ப சியால் இ ருந்ததாலும் ம ய க் க ம் அ டைந்து சத்யா கீ ழே வி ழுந்தார்.

இ தனை பா லத்தின் அ ருகே உள்ள சோ த னை சா வடியில் ப ணியில் இ ருந்த பொ லிசார் சத்யாவை மீ ட் டு ஆ ம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மு தலுதவி சி கிச்சை அ ளிக்கப்பட்டது.

பின்னர் அவர் சி கிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி கிச்சை அ ளிக்கப்பட்டு வ ருகிறது. இந்நிலையில் ஆ ற்றில் தூ க் கி வீ ச ப் ப ட் ட கு ழந்தையை தீய ணைப்பு து றையினர் இரவு வரை தே டி யு ம் கி டைக்கவி ல்லை.