‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு நடனம் ஆ டி, காண்போரை வி ய ப்பில் ஆ ழ் த்திய பெண்கள்..

தற்போது ஒரு சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள் அந்தவகையில் இங்கே கிராமத்துப் பெண்கள் கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகை வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். மேலும், நம் பாரம்பர்யத்தையும் விட்டுக்கொடுக்காமல் அதற்க்கு ஏ ற்றா ர் போல உடை அணிந்து கோட்னு பட்டையைக் கிளப்புகின்றனர். இதோ நீங்களே பாருங்க…